Page 4 of 13
“விடு சுஹா! கதையை கதையா மட்டும் படிக்கணும்...”
“ஆனாலும் கூட?”
“எல்லோரும் நம்மை போலவே யோசிக்கனும்னு எதிர்பார்க்க முடியுமா என்ன?”
“அது என்னவோ சரி தான்...” என்றாள் சஹானா அரை மனதுடன்.
“சரி, லைப்ரரி போயிட்டு, நீ வேற எங்கே போக போற?”
புக்குகளை வைத்து விட்டு, வெளியில் செல்ல தய
...
This story is now available on Chillzee KiMo.
...
, அதனால கேட்கலாம்... சொல்லு என்ன ப்ளான்?”
“ஆஷ்ரமத்தில் பசங்களை பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு அழைச்சிட்டு போறாங்க, அதற்கு ஹெல்ப் செய்றேன்னு சொல்லி இருக்கேன்...”