Page 6 of 13
“சுஹா, தப்பா சொல்லலைடி... நீயும் இன்னமும் சின்ன குழந்தை தான்... அப்படி ஹீரோ போல் யாராவது வந்து பேசினால் உண்மைன்னு நம்பிட கூடாது...”
சாதனா விளையாட்டு தோரனையை விட்டு விட்டு தங்கைக்கு அறிவுரை வழங்கினாள்.
“ம்ம்ம்... அநியாயமா இருக்கு சது! உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயம்? நீ மட்டும் சைட் அடிக்கலாம், லவ் செய்யலாம் நான் மட்டும
...
This story is now available on Chillzee KiMo.
...
படி எல்லாம் இல்லைன்னு! பொய் சொல்வது எல்லாம் ஒரு கலை! அது எல்லாம் உனக்கு வராது, ட்ரை செய்யாதே! அப்பாவி போல இருந்துட்டு நீ செய்யும் அட்டூழியம் இருக்கே... அப்பப்பா...”
“போடி...”