Page 4 of 5
“அபிலாஷ்?”
“நீ தானே மேனகா கிட்ட போய் என்னை பேச சொன்ன? அப்புறம் நீ பாட்டுக்கு கிளம்பி இங்க வந்து உட்கார்ந்திருந்தா என்ன அர்த்தம்?”
சிவக்குமார் மேஜை மீதிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டிருந்தான்.
“யாராவது ஏதாவது சொன்னா அப்படியே நம்பிடுவீயா நீ? உனக்கு என்னைத் தெரியாது? நீ லவ் செய்றன்னு தெரிஞ்சப்புறம் நான் அந்த பொண்ணை எந்த மாதிரி பார்ப்பேன்னு கூட
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்த்தைக்காக உன்னை மன்னிக்குறேன். பிழைச்சுப் போ! அங்கே, உன் வருங்கால மாமனார் அவரோட பொண்ணுக் கிட்டேயும் சம்மதம் கேட்டார். மேடம் உடனே நங்கு நங்குன்னு தலையை ஆட்டிட்டாங்க. கல்யாண நான் பிக்ஸ் செய்றது