Page 24 of 26
கொண்டவள் தன் முகத்தை மட்டும் நிமிர்த்தி அவன் கண்களுக்குள் ஊருடுவி பார்த்தவள்
“மனுப்பையா...நாம இப்பவே இங்கேயே இந்த நொடியே கல்யாணம் பண்ணிக்கலாமா? என்னால் இனி ஒரு நொடி கூட உன்னை விட்டு பிரிந்திருக்க முடியாது. இப்பவே கல்யாணம் பண்ணிப்போமா? “ என்று காதலுடன் கேட்க, அவனுக்கும் அந்த நொடியில் அதே எண்ணம் தான்.
எப்பொழுதும் தன்னவள் உடன் இருக்க வேண்டும் போல தவித்தது. அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
நாள் எனக்காக காத்திருந்த இல்ல. நாம் சந்தித்தே ஒரு வருடம் தான் ஆகிறது. என்னை சந்திப்பதற்கு முன்னால் எப்படி இருந்தாய்?
அதே போல எண்ணிக் கொண்டு இன்னும் ஒரு வருடத்தை ஓட்டி விடலாம். அதோடு