(Reading time: 45 - 90 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

அதே நேரம் மகிழ் ஐ மட்டுமாய் தூக்கி கொஞ்சும் மிருணாவையே கொஞ்சமாய் ஏக்கத்துடனும் கொஞ்சம் மகிழ் மீது பொறாமையுடனும் பார்த்துக் கொண்டு அருகில் நின்றிருந்தாள் எழிலிசையின் மகள்.

உடனே அவள் முகத்தை கண்ட மிருணா சின்னவளின் அந்த பார்வையில் உருகியவள் மகிழை கையில் வைத்தபடியே அந்த குட்டியிடம் குனிந்தவள்

“குட்டிப் பாப்பாவுக்கு என்ன வேணுமாம்? ஏன் கோபமா இருக்கீங்க? “ என்று  

...
This story is now available on Chillzee KiMo.
...

அங்கே வந்த பத்மாவதி

“அடியே வாயாடி...என் மகன் அழகுக்கும் அறிவுக்கும் கம்பீரத்திற்கும்  எப்படி ரதி மாதிரி ஒரு மருமகளை கொண்டு வந்து விட்டேன். நீ எல்லாம் என் மருமகள் முன்னாடி கால் தூசிக்கு

8 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.