(Reading time: 45 - 90 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

“இந்த மாதிரி நானும் என் சீகனுடன், என்னை முழு மனதாக ஏற்று கொண்டு அவன் மனைவியாய் காதலுடன் வாழ்வேனா? என் சீகன் என் காதலை, என்னை ஏற்றுக் கொள்வானா? “ என்று தனக்குள்ளே கேட்டு கொண்டவள் உடனே எதிர்மறை எண்ணத்தை தவிர்த்து

“இல்லை...கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்...என் சீகன் என்னை பற்றியும் என் காதல் பற்றியும் தெரிந்தால் கண்டிப்பாக என்னை ஏற்று கொள்வார். எப்படியாவது என்னை என் சீகனு

...
This story is now available on Chillzee KiMo.
...

ாலும் ஒரு பக்கம் சிறு குற்ற உணர்வு அவளை குத்தியது.

தான் எல்லாரையும் ஏமாற்றுவதை போல அவளுக்கு மனதை தைத்தது. வழக்கம் போல தன் உதட்டை மடித்து கடித்து கொண்டு தலையை குனிந்து கொண்டாள் மிருணா.  

8 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.