Page 22 of 26
அவளும் மலர்ந்து சிரித்தாள். அதே நேரம் அவள் பார்வை அவனுடைய மீசைக்கு வர, அப்பொழுதுதான் அவன் மீசை ஒழுங்குபடுத்த படாமல் இருப்பதை கண்டவள் தன் காதல் காவியத்தை பின்னுக்கு தள்ளி அவளின் குறும்புதனம் தலை தூக்க, அடுத்த நொடி துள்ளலுடன் நகர்ந்து அவன் அருகில் இருந்த கத்தரிக்கோலை கையில் எடுத்தாள்.
அதுவரை தன்னிடம் உருகி குழைந்து நெகிழ்ந்து நின்றவள் திடீரென்று கத்தரிக்கோலை கையில
...
This story is now available on Chillzee KiMo.
...
்து தப்பிக்கும் வழியாகவும் தன் அருகில் வந்தவளை இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொண்டான்.
திடீர் என்ற அந்த இறுகிய அணைப்பில் திக்கு முக்காடி போனவள் நொடியில் சுதாரித்து கொண்டு