Page 21 of 26
அவர்கள் இருப்பது கல்லூரி விடுதி அறை. கூடவே அதுக்கான உரிமை இன்னும் வரவில்லை என அவன் அறிவு அவசரமாய் எடுத்துரைக்க, உடனே விழித்துக் கொண்டவன், தனக்குத்தானே கட்டுப்பாட்டை விதித்து கொண்டவன் தன்னை கட்டு படுத்தி கொண்டு அவள் கரங்களை விட்டவன் அவளிடம் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டான்.
பின் தயக்கத்துடன் அவளை பார்த்தவன்
“சதி மா... நீ உன் ரூம்க்கு போ.. நான் குளிச்சிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
ாள்.
“கண்டிப்பா டா செல்லம்மா...இதே மாதிரி எப்பவும் காதலித்து கொண்டே இருப்போம். பல பல ஜென்மங்கள் நாம் இருவரும் சேர்ந்து வாழப்போகிறோம்...” என்று அவளின் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டினான்.