Page 7 of 14
“ஸ்ரீனி!” – அங்கே இருந்தே உலகத்திற்கு கேட்பதுப் போல அலறினாள் ஐஸ்வர்யா. அப்படியே திரும்பி ஓட முயன்றவளை, சக்தி கெட்டியாக பிடித்து நிறுத்தினாள்.
“எங்கே ஓடுறீங்க?”
“நான் ஸ்ரீனி கிட்ட போகனும்” – கால்களை எம்பி குதித்து சக்தியிடம் இருந்து வெளி வர முயற்சி செய்தாள் ஐஸ்வர்யா.
ஆனால் சக்தியின் பிடி இரும்பு பிடியாக இருந்ததால் அசைய முடியவில்லை.
“இரண்டு பே
...
This story is now available on Chillzee KiMo.
...
– சத்யா.
“ஓகே சொல்றேன்!
ப்ரியம்வதா எங்க கிட்ட இந்த கேஸை கொண்டு வந்தப் போது, அவங்களும் வினாயக்கும் வேலை செய்த சூப்பர் குட் எலக்ட்ரானிக்ஸ் ஒனர் யாருன்னு அவங்க கிட்ட விசாரிச்சோம்.