Page 1 of 14
Chillzee Originals - தொடர்கதை - அழகின் மொத்தம் நீயா? - 24 - Chillzee Story
This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
வினாயக் ஜீப்பில் இருந்து இறங்கி நின்றான். சக்தியும், சத்யாவும் தங்களுக்குள் மெல்லிய குரலில் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். வினாயக் அந்த பெரிய வீட்டை பார்த்தான். புதிதாக பெயின்ட் அடிக்கப் பட்டு, அலங்கார மின்ன புது பொலிவுடன் வீடு பளிச்சிட்டது. அவன் முதல் முறை பார்த்ததை விட கம்பீரமா
...
This story is now available on Chillzee KiMo.
...
ாம். எனக்கு பொறுமையே கிடையாது”
ப்ரியம்வதா அமைதியாக இருந்தாள்.
“என்ன சத்தமே காணும்? ப்ரியூ?”
“நீ எங்கே இருக்க வினாயக்? நான் உன்னை பார்க்கனும். ஒரு வாரமா உன்னை பார்க்கவும்