(Reading time: 47 - 94 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

படுபவர்கள் எல்லாருடனும் அரட்டை அடித்த படி பொழுதை போக்கி வந்தவளுக்கு இங்கே அந்த வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க முடியவில்லை.  

ஊரில் இருபத்து நான்கு மணி நேரம் பத்தாது அவளுக்கு. இங்கயோ கஷ்டபட்டு நேரத்தை நெட்டித் தள்ள வேண்டியதாக இருந்தது.

இரண்டு நாட்களிலயே அவளுக்கு மூச்சு முட்டியது. இரண்டு நாட்கள் வீட்டிற்குள்ளேயே சுத்தி வந்தவள் மூன்றாவது நாள் தோட்டத்தில் இறங்

...
This story is now available on Chillzee KiMo.
...

ழகான தோட்டமாக மாறி போயிருந்தது.

சேகருக்குத்தான் பெருமை தாங்கவில்லை... தன் மருமகளை வாய் நிறைய பாராட்டி அவளை புகழ்ந்து தள்ளி விட்டார். கூடவே தன் மகன் மற்றும் மகள் இருவரையும் பார்த்து ஜாடை

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.