(Reading time: 47 - 94 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஆற்றுக்கு சென்று ஆட்டம் போட்டிருக்கிறாள்.

அது கடல் அளவுக்கு பெரிய ஆறு இல்லை. கொஞ்சம் எட்டி உற்று பார்த்தால் மறுகரை தெரியும். அப்படி பார்த்து பழகியவளுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, தண்ணீர்.... தண்ணீர்... தண்ணீர்  மட்டுமாய் தெரிந்த கடலை கண்டதும் ஆ வென்று வாயை பிளந்தாள்.

அதுவும் அந்த நீல நிற நீரில் வெள்ளை வெளேரென்று  நுரை போல பொங்கி க

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்டிருந்தவனுக்கு முதன் முறையாய் தன் மஞ்சத்தில் முகம் புதைத்த பெண்ணவளின் ஸ்பரிசம் வித்தியாசமாய் இருந்தது.

உள்ளுக்குள் ஒரு மாதிரியாய் குறுகுறுவென்று இருக்க, அதே நேரம் அருகில் இருந்தவர்கள்

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.