Page 24 of 26
இனிமேல் இந்த மாதிரி விளையாண்ட, உன்னை இங்கயே விட்டுட்டு போயிடுவேன்...” என்று அவளை முறைத்தபடி விரட்ட அப்பொழுதுதான் அவளுக்கு திக்கென்றது.
ஒருவேளை கோபத்தில் இந்த கோபக்காரன் அப்படி எதுவும் செஞ்சிட்டா என்று அவசரமாக யோசித்தாள்.
“இந்த ஊர் வேற புதுசு. மாமா வூட்டு அட்ரஸ் கூட தெரியாதே. கையில் காசும், செல் போனும் கூட இல்லை. தொலஞ்சு போய்ட்டால் எப்புடி வூட்டுக்கு போவதாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ூவை வாங்கி கொடுக்க முடியுமா? முடியாதா ? “ என்றாள் அவனை முறைத்தபடி.
“சார்....புது பொண்டாட்டி... ஆசையா கேட்கிறாங்க சார்... வாங்கி கொடுங்க சார்...” என்று அந்த பூக்காரியும் சேர்ந்து கொள்ள,