(Reading time: 47 - 94 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

எல்லாம் அவர்களை ஒரு மாதிரி பார்ப்பதை போல இருக்க,  அவனுக்கோ சங்கோஜமாக இருந்தது.  

உடனே தன் மார்பில் புதைந்தவளை பிடித்து தள்ளி நிறுத்தியவன் அவளை ஒரு எரிக்கும் பார்வை பார்த்து, அவள் காதருகில் குனிந்து

“ஏன் டி?  அறிவில்ல உனக்கு.  பப்ளிக் ப்ளேஸ்ல இப்படித்தான் பண்ணுவியா?  முதல்ல தள்ளி நில்... இனிமேல் என் கையை எல்லாம் புடிக்க கூடாது. எப்பவும் ஒரு அடி தள்ளி நிக்கணு

...
This story is now available on Chillzee KiMo.
...

உடனே அவளை விட்டு ஒரு அடி தள்ளி நின்று கொண்டவன் அவளை முறைத்து ஒரு எரிக்கும் பார்வை பார்த்து வைத்தான்.

“ஏய் லூசு....உன் ஆட்டத்தை எல்லாம் உன் அப்பன் வீட்டோட வச்சுக்க. என்கிட்ட காட்டாத. 

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.