Page 2 of 19
அமர்ந்தான். அவளும் சுற்றி முற்றி பார்த்துவிட்டு அமர அவனோ
”யாரை பார்க்கற”
”தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களான்னு”
”ஏன்”
”கதை கட்டுவாங்களே”
”கட்டட்டும்”
”என்னது”
”சக்தி பேசினா பேசட்டும் விடு, நான் இர ... தன
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் அவனின் கண்ணீர் ஆனந்தக்கண்ணீராகதான் வெளிவந்தது. அப்படியே வானத்தை தலை தூக்கிப் பார்த்தான், அழகான நிலவு அவனைப் பார்த்து சிரிக்க முதல் முறை அதைப்