Page 3 of 19
பார்த்து இவன் சிரித்து வைத்தான்.
எவ்வளவு நேரம் சக்தி அப்படியே அழுதாளோ ஒரு கட்டத்தில் கண்ணீர் கூட வற்றிவிடவே அமைதியாக அவனின் தோளில் இருந்து தலையை நகர்த்திவிட்டு எழுந்து நின்றுக் கொள்ள அவசரமாக எழுந்து நின்றான் பாரதி
”சக்தி” என அழைக்க அவளோ புன்சிரிப்புடன்
”போலாம் பாரதி” என்றாள்
”<
...
This story is now available on Chillzee KiMo.
...
சித்தான் போனில் பேசுவது இதுதான் முதல் முறை என்பதால் அவளின் குரல் அவனின் காதுக்குள் இனிமையாக விழவே பேசவே மறந்தான்
”பாரதி என்னாச்சி இருக்கீங்களா” என கேட்க