(Reading time: 29 - 58 minutes)
Kadhal deiveega rani
Kadhal deiveega rani

சரி போஎன சொல்ல அவனும் வெளியே செல்ல முயல தடுத்தாள் மதுமதி

கதிர் மாமா என்ன என்னைப் பார்த்தும் பார்க்காத மாதிரி போறீங்கஎன பேச அவனோ தலைகுனிந்து நின்றான்.

அதைக்கண்டவள் அவனது முகத்தை பார்க்க எண்ணி அருகில் செல்ல செல்ல கதிரவனுக்கு வேர்த்துக் கொட்டியது

என்னாச்சி மாமா உங்களுக்கு உடம்பு சரியில்லை

...
This story is now available on Chillzee KiMo.
...

>, எந்த கடை, என்ன வாங்கப் போறோம்னு கேட்பன்னு பார்த்தா சம்பந்தமில்லாம கதிர் வருவானான்னு கேட்கற

இல்லை சும்மாதான்என இழுத்தாள் மதுமதி

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.