“இந்த டிஷ் ஐ ட்ரை பண்ணு மிருணா... இது சித்தியோட ஸ்பெஷல்...” என்று புன்னகைத்தவாறு மிருணா வின் பக்கமாய் ஒரு டிஷ் ஐ நகர்த்தி வைத்தான் பவித்ரன்...
“ஐயோ வேணாங்க.. இந்த டிஷ் மட்டுமில்லை. சின்ன அத்தையோட கை மனத்தில் எல்லா ஐட்டங்களும் சூப்பரா இருக்கு. நல்லா இருக்கேன்னு ஒவ்வொன்றையும் நான் ஒரு கட்டு கட்டியதில் இப்பொழுது வயிற்றில் கொஞ்சம் கூட இடமில்லை.
வயிறு டொம் என்று எப்பொழுது வெடித்து வெடுமோ என்று இருக்கிறது...” என்று புன்னகைத்தவாறு மறுத்தாள் மிருணாளினி.
அதை கேட்டு கலாவதியின் முகம் தாமரையாக மலர்ந்தது.
சமையல் அறையில் காலையில் இருந்து கால் கடுக
...
This story is now available on Chillzee KiMo.
...
விருந்துக்கு செல்வது வழக்கம். அதுபோல பவித்ரன் மற்றும் மிருணா க்கு மட்டுமாய் ஸ்பெஷல் ஆக அந்த விருந்தை வைக்காமல், ஒரு கெட்டுகெதர் மாதிரி அனைவரையும் அழைத்து இருந்தான் சமுத்திரன்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Yara parthu ilavasa inaippu nu solluringa series la periya aale maithi than sorry nama loda loose maithi
Rendu perum nadikromnu thangalaiye emathitu iruakanga
Thank you.
Keep going
Ha ah adu Ara loosa iruku pavi
Nee tan yeliya vaikonum