Page 14 of 31
அதிர்ந்துதான் போயிருந்தான் பவித்ரன். அதனால் பேச்சின்றி அமைதியாகி விட்டான். பின் நொடியில் தன்னை சமாளித்து கொண்டவன்
“ஹ்ம்ம்ம் வந்துட்டேன் டா. இப்பதான் வீட்டுக்கு உள்ளே வருகிறேன். அம்மா கூட பக்கத்துல தான் இருக்காங்க...” என்று மறைமுகமாக அவன் அன்னை அருகில் இருப்பதை அவளுக்கு உணர்த்தினான்.
அதை கண்டு கொண்டவளுக்கு இப்பொழுது புரிந்தது.
“ஓ...
...
This story is now available on Chillzee KiMo.
...
டுத்த ஒரு வாரம் மிருணா ரொம்பவுமே குஷியாகி போனாள்.
ப்ராஜெக்ட் வேலை ஏற்கனவே முடிந்துவிட்டது தான் என்றாலும் அந்த பெயரை சொல்லி ஒரு வாரம் நிம்மதியாக ஜாலியாக இருக்கத்தான் அவள் இங்கு வந்ததே.