Page 22 of 31
ஆச்சே...மதுரையிலேயே பெரிய பிக் சாட் நீங்க. உங்களைப் போய் நான் எதுக்கு திட்ட போகிறேன்...” என்றாள் குறளில் நக்கல் கலந்த தொனியுடன்.
அவள் பேச்சில் இருந்து அவள் கோபமாக இருப்பதற்கான காரணத்தை யூசித்துக் கொண்டவன்
“சாரி மா...உன் அப்பா வீட்டில் தங்கவில்லை என்று கோபமா? நான் தங்காததிற்கு காரணம்...உனக்காகத்தான்...” என்று அவளை ஒரு ஆழ்ந்த பார்வை பா ... pan>, அவளை அவளாகவே இதுவரை விட்டு வைத்திருக்கிறார். அதுவே எவ்வளவு பெரிய மனசு வேண்டும்.
“அதோடு நான் வேறு, வேற ஒருவனை காதலிக்கிறேன். இன்னும் காதலித்துக்
This story is now available on Chillzee KiMo.
...