Page 25 of 31
நீ ஒட்டிக்கொண்டது, திடீரென்று நீ அவரை பிரிந்து செல்ல, ரொம்பவும் கஷ்டம் ஆகிப்போனது.
எப்பொழுதும் உன்னை பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார்கள்...” என்று நிறுத்தியவன்
“அம்மா இந்த அளவுக்கு உன்னிடம் க்லோஸ் ஆக பழகுவாங்க என்று நான் எதிர்பார்க்க வில்லை. நாளை நீ என்னை விட்டு பிரிந்து செல்லும் பொழுது அதை எப்படி ஏற்றுக் கொள்வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தவனுக்கு அவளின் முகத்தில் வந்த இந்த வேதனையே அவள் இன்னும் தன் காதலை மறக்கவில்லை என்பதை தெளிவாக எடுத்து காட்டியது.
கூடவே அவள் இன்னும் தன் காதலனுக்காக காத்துக் கொண்டுதான் இருக்கிறாள் என