Page 27 of 31
சமாளித்துவிட்டான்.
அதெல்லாம் இப்பொழுது நினைவு வர, அவன் மனதிற்கு கஷ்டமாய் இருந்தது. தன்னைப் போலவே அவள் மனதிலும் ஏதாவது மாற்றம் வந்திருக்குமா? அவள் தன் பழைய காதலை மறந்து இருப்பாளா? என்று ஆராயத் தான் அந்த பேச்சை ஆரம்பித்தான்.
ஆனால் அவளோ தன் காதலன் நினைவில் வேதனையுடன் கண்ணை மூடிக் கொள்ள, அவள் இன்ன ... முழுங்கவும் முடியாமல் தொண்டையில் சிக்கி கொண்ட முள்ளாய் தவிக்கிறேனே..! நான் இப்பொழுது எந்த பக்கம் நிற்பது? எந்த பாதையை தேர்ந்தெடுப்பது? ஒன்றும்
This story is now available on Chillzee KiMo.
...