Page 29 of 31
அவளிடம் சொல்ல, அதுவரை தயக்கத்துடன் தலை குனிந்தவாறு பேசிக் கொண்டிருந்தவள் தன் காதலை கேவலமாகவும், நம்பாததாகவும், பைத்தியக்காரத்தனமான காதல் என அவன் பேசவும் அவளுக்கு புசுபுசுவென்று கோபம் வந்தது.
“போதும் நிறுத்துங்க பவித்ரன். இதுக்கு மேலே என் காதலைப் பற்றி நீங்க பேச வேண்டாம். என்னுடைய வாழ்க்கை...நான் பார்த்துக்கொள்
...
This story is now available on Chillzee KiMo.
...
காதல் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. நான் ஏதோ பிதற்றுகிறேன் என்று எண்ணி என்னை நல்வழி படுத்த எனக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் என்னை பவித்ரனை சந்திக்க விடாமல் செய்து விட்டனர்.