Page 24 of 31
“ஆமாம்...அம்மா எப்பவும் இப்படித்தான். யாரிடமும் சீக்கிரம் ஒட்டி கொண்டு விடுவார். உன் அக்காவை கூட தன் மகளாக பாவித்து அவருக்கு வேண்டியது எல்லாம் பார்த்து பார்த்து செய்தார்.
இப்பொழுது உன்னிடம் ரொம்பவே பைத்தியமாகி விட்டார் என்று நினைக்கிறேன். மூச்சுக்கு முன்னூறு தரம் மிருணா என்று தான் புலம்புகிறார் அவருடைய டார்ச்சர் தாங்க முடியாமல் தான் கிளம்பி வந்து விட்டேன்...” என்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்ஸ் ஓகே...நீ சந்தோசமாய் இருந்த இல்ல. அது போதும்...” என்றவன் மீண்டுமாய் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு
“அம்மாதான் நீ இல்லாமல் ரொம்பவும் தவித்துப் போனார்கள்...கடந்த ஒரு மாதமாய் அவருடன்