Page 19 of 31
“அப்பா... ஒரே வாரத்தில் கட்டிண பொண்டாட்டியையே அடையாளம் தெரியவில்லை உங்க மாப்பிள்ளைக்கு.
மாப்பிள்ளை பார்க்கும் பொழுது மாப்பிள்ளைக்கு ஞாபக சக்தி, கண் பார்வை எல்லாம் நல்லா இருக்குனு விசாரிச்சிங்க தானே...” என்று அவனை ஓரக்கண்ணால் முறைத்து பார்த்தவாறு தன் தந்தையிடம் செல்லமாய் சிணுங்கினாள்.
அவளின் செல்ல சிணுங்களை கண்டு இன்னுமே உள்ளுக்குள் உருகிப் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து என கலகலப்பாக இருப்பான்.
அவன் வாழ்வில் நடந்த சில சம்பவங்களால் தன்னையே அவன் குறுக்கி கொண்டு, தன் இயல்பை தொலைத்து விட்டு தன்னை சுற்றிலும் பாறை போன்ற சுவரை எழுப்பி கொண்டு