Page 16 of 31
வரவேற்பறையின் வாயில் பக்கம் பார்க்க, அவனுமே ஷாக் அடித்தது போல அப்படியே விழி விரித்து நின்று விட்டான் பவித்ரன்.
தன் மாப்பிள்ளை பேச்சை காணோமே என்று நெடுமாறன் நிமிர்ந்து பார்க்க, அடுத்ததாய் அவனின் பார்வை சென்ற இடத்தை பார்க்க, அங்கே தன் மகளைக் கண்டதும் உள்ளுக்குள் நமட்டு சிரிப்புடன் இங்கிதம் தெரிந்தவராய் அங்கிருந்து எழுந் ... ும் என்று தோன்றியதால் முன்பு அவள் அணிந்திருந்த
This story is now available on Chillzee KiMo.
...