Page 17 of 31
இப்பொழுது அவன் முன்னே இப்படி நிற்க, அவளுக்கு சங்கோஜமாக இருந்தது.
அதுவும் அவள் நல்ல உயரமாக இருப்பதால், கூடவே அவள் துள்ளி குதித்தபடி வீட்டிற்கு உள்ளே ஓடி வந்ததால் அவளுடைய இடையில் இருந்த தாவணி விலகி, அவளின் வழுவழுப்பான வெற்றிடை அவனுக்கு தாராளமாக காட்சி அளிக்க, அதில் அப்படியே இன்னுமாய் கட்டுண்டு போனான் அந்த காளையவன். ... மாறன் மீண்டும் வரவேற்பறைக்கு வந்திருந்தார்.
This story is now available on Chillzee KiMo.
...
கையில் காபியை வாங்கிய பவித்ரன் நெடுமாறனை பார்த்து
“மாமா...என்கிட்ட ஒரு பெரிய உண்மையை மறச்சிட்டீங்களே...! “ என்றான் போலியான