Page 20 of 31
அதற்குள் உறைந்து விட்டான்.
“ஆனால் இன்று அந்த பாறை போன்ற இறுகிய இரும்பு சுவற்றையும் கொஞ்சமாய் உடைத்து விட்டாளே இந்த பெண்.
கல்லாய் இறுகி இருந்த என் இதயத்திலும் கொஞ்சமாய் தென்றல் வீச வைத்து விட்டாளே... “என்று எண்ண உள்ளுக்குள் மீண்டுமாய் சிலிர்த்து போனான் பவித்ரன்.
அறைக்கு உள்ளே சென்ற
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
தங்கள் வீட்டில் அவ்வளவு வசதியாக இல்லை. அவன் அறையை போன்ற விசாலமான அறை இல்லை அவன் வீட்டில் இருப்பதைப் போல பெரிய மாளிகை இல்லை தான்.
ஆனாலும் நெடுமாறன் வீடும் ஒன்றும் குறைந்ததில்லை.