Page 21 of 31
நாமக்கல்லிலேயே பெரியதாக இருக்க வேண்டும் என்று பெரிய பங்களா போன்றுதான் கட்டி இருந்தார். மாப்பிள்ளைக்கு வெயில் ஆகாது என்று அவள் அறையில் ஏசியை கூட பொருத்தி வைத்துவிட்டார் அவள் அப்பா.
“அப்படி இருக்க, இங்க ஒருநாள் தங்க அவனுக்கு என்ன வலிக்குதாம்? பெரிய மதுரை மகாராஜா. அவன் அரண்மனையில் மட்டும் தான் தங்குவார்...” என்று கழுத்தை நொடித்துக் கொண்டவள் வேறு ... ட்ட வேண்டுமென்றால் திட்டி விடு. இப்படி முகத்தை திருப்பாதே...” என்று கெஞ்சலுடன் அவளைப் பார்க்க
This story is now available on Chillzee KiMo.
...
“நான் எதற்கு உங்களை திட்ட போகிறேன் சார். நீங்கள் தான் ராயல் ஃபேமிலி