(Reading time: 32 - 64 minutes)
Mathimayangi vizhunthen unnile
Mathimayangi vizhunthen unnile

சொல்லிடும்மா பாவம் எப்படி அழறா பாரு

இப்பவே சொல்லிட்டா சஸ்பென்ஸ் இருக்காதுப்பா, கொஞ்சம் அவளை அழ வைச்சிட்டு நாளைக்கு கண்டிப்பா சொல்றேன், அப்ப அவள் ரொம்ப சந்தோஷப்படுவா பாருங்க, இல்லைன்னா இன்னும் ஏதாவது கற்பனை செஞ்சி வைச்சி எனக்கு பார்த்து வைச்ச மாப்பிள்ளை அது போல இல்லை வேணாம்னு சொன்னா கூட சொல்லி வைப்பா

This story is now available on Chillzee KiMo.

உறங்காமல் பலவிதமாக யோசித்து வருத்தமாக இருந்தாள் தமிழ் ஆனால் தாமரையோ நிம்மதியாக படுத்து உறங்கினாள் மறுநாள் காலையில் தமிழிடம் பரணிதரனின் போட்டோவை காட்டி அவள் அடைய போகும் மகிழ்ச்சியை காண வேண்டும்

3 comments

• உங்கள் கதையில் எனக்கு மிகவும் பிடித்த அதிகமாக நான் விரும்பும் ஒன்று கூட்டு குடும்பம்....👏👏👍👍
முக்கியமாக தாத்தாவிடம் தான் நிர்வாகம் இருக்கும்.. இப்போது கூட்டு குடும்பம் என்பது திரைப்படம், கதைகளில் மட்டுமே இருக்கிறது .....
பாட்டி, தாத்தா இருக்கும் வரை இங்கு அனைத்தும் நன்றாகவும், சரியாகவும் இருந்தது...ஆனால் இப்போது தாய், தந்தை யருக்கே இடமில்லா சூழ்நிலை நிலவுகிறது... சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை..

இரண்டாவது குடும்பத்தில் ஒருவர் (இளைஞர்) விவசாயம் பார்ப்பார். ..மிக அற்புதம்...👌👌👌🤝🤝
உங்கள் எழுத்து நடை கேலி,கிண்டல் வார்த்தைகள் பாராட்ட வார்த்தை இல்லை👏👏

இவ்வாறே தொடர்ந்து கதை எழுதுங்கள்.....💐💐
• facepalm oh my god vilaiyaattu vinaii aagamal nalla padiyaga mugiya vendum.eagerly waiting 4 next epi sasi :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.