Page 2 of 6
அடிப் பட்டுச்சு? அக்காக்கு என்ன?” – ஆயுஷ் கேள்விகளை அடுக்கி கொண்டே போகவும், அவன் அருகே இருந்த ராதா, அவனின் கையைப் பற்றி அவனின் பேச்சை நிறுத்தினாள்.
“பிரணய், உனக்கும் அம்முக்கும் நடுல என்னவோ சண்டைன்னு எனக்குத் தெரியும். அம்மு சொன்னா, நான் தான் சரியா கேட்கலை. அவ கோபத்துல ஏதாவது பேசி இருந்தா அதை மனசுல வச்சுட்டு என்னன்னு எங்க கிட்ட சொல்லாம இருக்காதேப்பா. அம்மு நீ காதலி
...
This story is now available on Chillzee KiMo.
...
தம் கேட்டது. எட்டிப் பார்த்தான்.
விஜித்ராவும் அவள் வயதை ஒத்த இன்னொரு பெண்ணும் உரலில் அரிசியை இடித்துக் கொண்டிருக்க, அக்கம் பக்கம் இருக்கும் நான்கு ஐந்து பெண்கள் உட்கார்ந்து கதைப் பேசிக்