(Reading time: 11 - 21 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

       'என்ன பண்ணச் சொல்றான்?…ஏர் உழுகச் சொல்லுறானாஇல்ல தண்ணி காட்டச் சொல்றானா?” தொங்கு மீசை இளைஞன் சொல்ல மற்றவர்கள் 'ஹோவென்று கோரஸாய்ச் சிரித்தனர்.

       எனக்கு அவமானமாகவும்ஆத்திரமாகவும் இருந்தது.

       'ஈவ் டீஸிங்கைப் பற்றிப் பொறி பறக்கப் பேசிய ஆம்பூர் அனலேந்திக்கு பின்னால் நடக்கும் கூத்து நன்றாகவே தெரியும்தெரிந்தும் அமைதியாய்காது கேளாதவராய் அமர்ந்திருந்தார்.

       'அடப்பாவிமேடைல அந்த முழங்கு முழங்கினானே….இங்க கண் எதிரே நடக்குதுதெரிஞ்சும் தெரியாத மாதிரி வர்றானேஅப்ப மேடைல பேசினதெல்லாம் வெறும் கைதட்டலுக்காகத்தானா?..பேச்சு வேறுசெயல் வேறுஎன்பதுதான் சிறந்த இலக்கியவாதிக்கான தன்மையா?”

       இப்போது என் கோபம் அந்த இளைஞர்கள் மீதிருந்து அந்த போலி இலக்கியவாதியின் மேல் தாவியது. 'விடக் கூடாது இவனைஎன்கிற பாணியில் முன் இருக்கையில் இருந்த ஆம்பூர் அனலேந்தியின் தோள்களைத் தட்டினேன்.

       திடீரென்று கண்களை மூடித் தூங்குவது போல் அவர் பாசாங்கு செய்ய

       'த்துh..நீயெல்லாம் ஒரு மனுசனாஅட்டைக்கத்தி ராசா…”

       மனசுக்குள் திட்டி விட்டு அந்த இளைஞர்கள் பக்கம் திரும்பி 'என்ன தம்பிகளாஈவ் டீஸிங்கா?….இதுக்கு என்ன தண்டனை தெரியுமா?”

       'அய்யா ஹீரோ .நீங்க பாட்டுக்கு தண்டனைன்னு சொல்லி…'இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி வெச்சுடுவேன்'னு மட்டும் சொல்லிடாதீங்கநாங்க நாலு பேரும் பாகிஸ்தானுக்கு ஓடிப் போய்டுவோம்…” என்று காதில் கடுக்கன் போட்டவன் சொல்ல

       மற்றவர்களின சிரிப்பு உச்சத்திற்குப் போனது.  எனக்கு அவமானம் பிடுங்கித் தின்றது.

       இதற்கு மேலும் அமைதியாயிருந்தால் என் மூஞ்சில மீசை இருப்பதற்கு அவசியமில்லாமல் போயிடும்!னு நெனச்சி...நாலு காட்டு காட்டினேன்...அந்த நாலு பேரும்  கப்..சிப்னு அடங்கிட்டானுக!

       அடுத்த பஸ் நிறுத்தத்தில் அந்த ஆம்பூர் அனலேந்தி எழுந்து அவசரமாய் அவசரமாய் இறங்க எட்டிப் பார்த்தேன். அது அவர் இறங்க வேண்டிய நிறுத்தமே அல்ல.  அப்படியானால் ஏன் இறங்கணும்?..

       'கொடுமைகளைத் தட்டிக் கேட்கும் மனதைரியம் இல்லாதவர்கள் 'நான் கோழைஎன்று பகிரங்கமாக அறிவித்து விட்டு முச்சந்தியில் விஷமருந்திச் சாக வேண்டும்….அல்லது தூக்கில்

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.