(Reading time: 11 - 21 minutes)
Verenna vendum ulagathile
Verenna vendum ulagathile

“பீரோ மேல இருந்த எதையோ எடுக்குறேன்னு டேபிள் மேல ஏறப் போய் கிழே விழுந்துட்டான்... பயப்பட எதுவுமில்லை... தையல் போடுறாங்க அதனால் தான் இந்த அழுகை சத்தம்...”

  

“ஓ!”

  

அவர்கள் பேச்சை நிறுத்துவது போல், பக்கத்தில் ஹீல்ஸ் காலடி ஓசைக் கேட்டது... அதன் தொடர்ச்சியாக,

  

“அட யாரு இது, நம்ம தீபக் தானா? எப்படி இருக்கீங்க மிஸ்டர் தீபக்?” என

...
This story is now available on Chillzee KiMo.
...

் நின்றிருந்தாள் அவள்... சற்றே நிறம் குறைவு என்ற போதும் பார்வைக்கு வசீகரமாக இருந்தாள்... பார்த்த உடன் மரியாதையை அளிக்கும் ஒரு தோற்றம்!

  

இவளா அப்படி கேலி இழையோட ஏளனமாக பேசியது?

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.