Page 7 of 10
“சரி பார்க்கிறேன்...” என்ற சஹானா, மின்னல் வேகத்தில் மேஜை மீதிருந்த சாதனாவின் போனை எடுத்து அழைப்பை ஏற்றாள்...
“ஹேய் என்ன...” என்று கோபமாக பேச ஆரம்பித்த சாதனா, தங்கை கிஷோரின் அழைப்பை அட்டென்ட் செய்து விட்டதை உணர்ந்து பல்லை கடித்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.
“ஹலோ கண்ணம்மா...” என போனின் மறுமுனையில் கிஷோரின் குரல் கேட்டது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ின்ன சேன்ஜ்... நானும் எங்க அக்காக்கு துணையா வருவேன், ஓகேவா? எங்க அம்மா அக்காவை தனியா எல்லாம் அனுப்ப மாட்டாங்க...” என்றாள்.
சாதனாவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது...