Page 9 of 24
செய்யனும், ஒரு அழகான உலகத்துக்குள்ள நீங்க நாம நம்ம குழந்தைகள் மட்டும்தான் இருக்கனும், அந்த உலகத்தில எந்த பிரச்சனையும் வரக்கூடாது யாரும் வரக்கூடாது மாமா”
”என் அம்மாவும் வேணாமா”
“அவங்க இல்லாமயா அவங்களால உருவானதுதானே அந்த அழகான உலகம்”
”அப்படியா”
”ஆமாம் மாமா ... ளிய நிக்கறேன்
This story is now available on Chillzee KiMo.
...