Page 7 of 24
வந்தா இங்கதான் வருவேன், வீட்லயே அம்மா போட்டோ முன்னாடி சொல்லிடுவேன், இருந்தாலும் சில சமயம் தாங்க முடியாத விசயங்கள் நடந்தா இங்கதான் வருவேன், அம்மா கிட்ட மனசை விட்டு பேசிட்டுப் போவேன், நீ கேட்டதும் எனக்கு இந்த இடம்தான் நினைவுல வந்துச்சி, அதான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன் போதுமா சரி வா வீட்டுக்குப் போவோம் ... ஆசைப்பட்ட வாழ்க்கை எனக்கு கிடைச்சிட்ட மாதிரி தோணுது மாமா
This story is now available on Chillzee KiMo.
...
”அவசரப்படாத இன்னும் நீ படிக்கனும், படிச்சி முடி, அப்ப உனக்கு நல்லது எது கெட்டது