Page 6 of 40
என்னால் உங்களுக்கும் தான் கஷ்டம்.
என்னை சொல்லிவிட்டால் பரவாயில்லை. ஆனால் உங்களையும் அவர்கள் ஒரு மாதிரியாக பார்த்தால் எனக்கு கஷ்டமாக இருக்கும்.” என்று அவள் வேதனையுடன் சொல்ல, அதைக் கேட்டவன் மனம் ஒரு நொடி ஆனந்தத்தில் துள்ளி குதித்தது.
அவன் கண்களில் லேசாய் மின்னல் வெட்டி செல்ல, இதழ்களிலும் கொஞ்சமே கொஞ்சமாய் சிறு கர்வ புன்னகை ... லை. அவளால் தன்னுடைய காதலை மறக்க முடியவில்லை.
This story is now available on Chillzee KiMo.
...
அவளுடைய சீகனை இன்னுமே மறைமுகமாக தேடிக் கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் வழக்கம் போல தன்னுடைய தோழிகளிடம் கூட அதை பகிர்ந்து கொள்ளவில்லை.