Page 14 of 23
”ச்சு சும்மாயிரு” என அவனை அதட்டிவிட்டு பரணியிடம்
”நீங்க சொல்லுங்க” என கேட்க
”எதுக்கு அட்ரஸ் கேட்கற ஆமா பெரியவங்க கிட்ட என்ன பேச போற”
”எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு, உங்க வீட்டுக்கு வந்து பெரியவங்க கிட்ட கல்யாணத்தை பத்தி பேச போறேன்” என்றாள் பொதுவாக < ... இல்லை நான் முடிவெடுத்துட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...