Page 15 of 23
அவனின் நிலைமையைக்கண்டு இரக்கப்பட்ட தரணியே தமிழிடம் வந்தான்
”இப்ப என்ன அவன் வீட்டுக்கு போகனுமா நீ, வா நான் உனக்கு வழி காட்டறேன் வா”
”நீயா வேணாம், நீ கெட்ட பையன், உன்கிட்ட நான் வரமாட்டேன் நீயும் வராத தள்ளி போ” என சொல்ல அவனோ
”இதப்பாரு சொன்னாக்கேளு வா என்கூட ... தரணியோ அவளின் ஒவ்வொரு சொல்லையும் செயலையும் வெறுத்தான்
This story is now available on Chillzee KiMo.
...
தமிழோ பரணியிடம்
”வாங்க நாம போலாம், இந்த கெட்ட பையனோட நாம பேச கூடாது பழக கூடாது வாங்க நாம