Page 4 of 23
”ஆமாம்“
”ஆனா என் அக்கா வெள்ளையா இருப்பாங்களே”
”ப்ச்”
”சரி அவர் டீசன்டா இருப்பாரா”
”அதான் சொன்னேனே, ஊருக்குள்ள ஒருத்தரையும் விடாம வம்பு பண்ணுவாரு ஊரையே ஏய்ப்பாருன்னு”
”போச்சி இதுவும் போச்சி, நான் நினைச்ச மாதிரி எதுவும் இல்லை” <
...
This story is now available on Chillzee KiMo.
...
வனின் அட்ராசிட்டியை ஊரே கண்டு வெறுத்தாலும் பரணி மட்டும் விரும்புவான், டீசன்டாக வாழ்ந்து பழகியவன், கலெக்டராகும் கனவுடன் இருப்பவன், அமைதியான சுபாவம்