Page 10 of 10
"அம்மீ, உங்க மடில படுத்துக்கவா?"
"படுத்துக்க அபு, எல்லாம் சரியாயிருக்கா?"
"இல்லம்மீ! என்ன மன்னிப்பீங்களா? நான்….. உங்க மகன் பெரிய பாவம் செய்திருக்கிறேன், என்ன அல்லாஹ் மன்னிப்பாரா தொியல அம்மீ,நீங்க என்ன மன்னிச்சுடுங்க அம்மீ."
நிக்கத், வாயைத் திறக்கவில்லை, அவனே சொல்லட்டும் என்றிருந்தார்
"அம்மீ......அம்மீ " என்று கேவிக்கொண்டே நடந்தது எல்லாம் கூறினான்
நிக்கத் கண்கள் குளமாயின, ‘ஐயோ! அல்லாஹ், என் மகனுக்கு நிம்மதி கொடு அல்லாஹ் ‘ என்று மனமுருக வேண்டினார்
தொடரும்...
Next episode will be published on 5th Apr. This series is updated weekly on Mondays.