Page 25 of 27
“இந்த காயத்திற்கான காரணத்தை கண்டுபிடித்து அதுக்கு மருந்து போடவேண்டும்...” என்று எண்ணிக்கொண்டு தோண்டித் துருவி அவனை விசாரித்தாள் வர்ஷினி.
அவனும் தன்னுடைய கதையை சுருக்கமாக சொன்னான்.
அதுவும் டென்னிஸ் விளையாட்டின் மீது அவனுக்கு இருக்கும் மோகத்தையும், அவனுடைய வாழ்நாள் லட்சியம், கனவையும் கண்கள் பளபளக்க அவளுக்கு விளக்கினான். <
...
This story is now available on Chillzee KiMo.
...
ுள் ஒலிக்க, அது அவன் மனதில் மெல்லிய இதத்தை கொடுத்தது.
மெல்ல நிமிர்ந்து அவளை பார்த்தவன்
“தேங்க்ஸ் அம்மு. உன் வாக்கு பழிக்கட்டும்... “ என்றான் தழுதழுத்தவாறு.