Page 3 of 18
சொல்லமாட்டாங்க ஆனா எந்த முறையிலயாவது நாம கல்யாணம் செஞ்சிக்கனும்ல சக்தி” என கேட்க அதற்கு அவளோ பலமாக யோசிக்க அவர்களின் பேச்சைக் கேட்ட கடைபெண்ணோ
”எல்லா சமூகத்துக்கும் சேர்ந்த மாதிரி ஒரு முறையிருக்கு, பேசாம மோதிரம் மாத்தி கல்யாணம் செஞ்சிக்குங்க, அது எல்லாருக்கும் பொருத்தமானது” என சொல்ல அதைக்கேட்டு ப ... யா
This story is now available on Chillzee KiMo.
...
”இல்லை எல்லா வெள்ளிக்கிழமையும் நல்ல நாள்தான் சார்”
”ஓ சரி சரி நாங்க கிளம்பறோம்” என சொல்லிவிட்டு சக்தியை அழைத்துக் கொண்டு பாரதி