Page 5 of 46
நொடி அவள் கண்ணில் மெல்லிய ரகசிய புன்னகை வந்து போனது.
அவளும் தன்னை சமாளித்துக் கொண்டு,
“வெரி குட் மார்னிங் பவித்... “ பவித்ரன் என்று சொல்ல வந்ததை பாதியிலேயே நிறுத்திக் கொண்டு தன் இதழை கடித்துக் கொண்டாள் மிருணா.
அதைக் கண்டு கொண்டவன்
“இட்ஸ் ஓகே மிருணா. பவித்ரன் னு பேர் சொல்லியே கூப்பிடு. ஒன்னும் தப்பில்லை...”
...
This story is now available on Chillzee KiMo.
...
ுடைய எஸ்டேட்டில் கொஞ்ச தூரத்தில் ஆர்க்கிட் மலர்களை பயிர் செய்து இருக்கிறோம்.
அந்த பகுதிக்கு போகலாமா? என்று தயக்கத்துடன் கேட்க, அதைக் கேட்டவளோ வியந்து