Page 14 of 46
“அப்படியெல்லாம் எதுவும் ஆகாது சார். உயிருக்கும் ஆபத்தில்லை என்று சொல்லி விட்டார்கள். ஆனால்? “ என்று தயக்கத்துடன் இழுத்தான் மறுமுனையில் இருந்த அவனுடைய மேனேஜர் மோகன்.
“ஆனால் என்ன மோகன்? சொல்லுங்கள்? “ என்றான் படபடப்புடன்.
“அவருடைய ஒரு காலை எடுக்க வேண்டி இருக்கும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார் சார்...” என்றான
...
This story is now available on Chillzee KiMo.
...
மிருதுவான குரலில்.
அவனும் மெல்ல தன் வேதனையை உள்ளடக்கி கொண்டவன்
"நம்ம கண்டெய்னர் லாரி ஒன்று விபத்துக்குள்ளாகி விட்டது மிருணா மா.." என்க, அவள்