Page 27 of 46
ஆரவரித்து அதை ரசித்து தன் மனதில் பதிந்து கொண்டிருந்திருப்பாள் மிருணா.
ஆனால் இப்பொழுது அதை எதையும் ரசிக்க தோன்றவில்லை அவளுக்கு. ஏன் பார்வையை கூட வேற எங்கேயும் மாற்றாமல், முன்பக்கமாக இருந்த சாலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
எப்பொழுதும் போல ஓரக் கண்ணால் தன்னவளைப் பார்த்து ரசிக்க கூட தோன்றாமல், காரின் முன் ... னக்குமுறலை பின்னுக்கு தள்ளி வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் ஆதர்ச தம்பதிகள் வேடத்தை போட்டுக் கொண்டனர்.
This story is now available on Chillzee KiMo.
...
காரிலிருந்து கீழே இறங்கி அவனை ஒட்டி நின்று கொண்டாள் மிருணா. பத்மாவதி ஓடி வந்து