Page 7 of 46
நிரந்தரமாக இங்கேயே குடியேறி விடலாம் என்று இருக்கிறேன்.. “ என்று அவனுடைய எதிர்கால திட்டத்தை மிக இயல்பாக அவளிடம் விளக்கினான்.
அவளுக்கும் அப்பொழுதுதான் அவள் முதல் முறையாக கொடைக்கானலுக்கு வந்த பொழுது சொன்னது நினைவு வந்தது.
“இந்த கொடைக்கானல் ல இருக்கிறவனா பார்த்து கட்டிக்கோ மிரு செல்லம். தினம் தினம் இந்த மேகத்தையும், அழகழகான ... ஏனோ அந்த நெருக்கம், அந்த நெருக்கம் தந்த இதம், இருவருக்குமே ரொம்பவும் பிடித்தது. ஒருவர் கைக்குள் மற்றொருவர் கையை புதைத்துக் கொண்டு அப்படியே நீண்ட தூரம் செல்ல
This story is now available on Chillzee KiMo.
...