Page 3 of 46
அவன் தோற்றத்தில் இருந்தே ஜாக்கிங் செல்கிறான் என்பது புரிந்து விட, நேற்றைய சம்பவங்கள் எல்லாம் தற்காலிகமாக மறந்து விட, அவனோடு அவளும் இணைந்து கொண்டு அந்த அதிகாலையில் சில்லென்ற பனிக்காற்றில் நடக்க வேண்டும் போல இருந்தது.
அதுவும் அந்த மலைக்கு மேலே ஏறி விடவேண்டும் போல தவித்தது.
மீண்டும் அவசரமாக பவித்ரனை பார்க்க, அவனோ விடுவிடுவெ ... ள்.
This story is now available on Chillzee KiMo.
...
இந்த முறை குரல் வந்த திசை புரிந்து விட, நிமிர்ந்து மிருணா உடைய அறை பக்கம் பார்த்தான். அவள் அனைத்து பற்களும் தெரிய, பெரியதாய் புன்னகைத்தவாறு அவனை