Page 4 of 46
பார்த்து கையை ஆட்டிக் கொண்டிருந்தாள்
வெளியிலிருந்து பார்க்க, அந்த கண்ணாடி சுவற்றின் மீது தெரிந்த அழகழகான வண்ண மலர்களுக்கு நடுவே சற்றுமுன் தோட்டத்தில் அவன் ரசித்துப் பார்த்த ஒரு இளமஞ்சள் ரோஜாவின் முகமே அவன் நினைவுக்கு வந்தது.
அந்த ரோஜாவை போல அதிகாலையிலும் அவள் மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்ததும் அவனையும் மீறி ஒர
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சு வாங்க, கீழே குனிந்து தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு மெல்ல நிமிர்ந்தாள்.
“குட் மார்னிங் மிருணா...” என்று இயல்பாக காலை வணக்கத்தை சொல்ல, அதைக்கேட்டு ஒரு