Page 12 of 46
அவளுக்கு நிரப்பி விட்டனர்.
ஆனாலும் அவ்வபொழுது உங்களை எல்லாம் நினைத்து, மனம் வாடினாலும் தான் ஆசைப்பட்டவன் உடன் வாழ்கிறேன் என்ற ஒரு மகிழ்ச்சி, நிம்மதி அவர்களுக்கு.
அதனால் தான், அவளுடைய சந்தோஷத்துக்காகவும் நிம்மதிக்காகவும் தான் உதய் அப்படி ஒரு காரியத்தை செய்தான். ஆனால் அவன் செய்தது 100 பெர்சன்ட் நியாயம் இல்லைதான ... வேண்டும்...” என்று விளக்கம் கொடுக்க
This story is now available on Chillzee KiMo.
...
அவன் தன் அக்காவிற்காக பார்த்து சொன்னான் என்றாலும் இப்பொழுது தன் அக்கா கதையை